News
FGT – Information Sharing Meeting

Dear Friends and Supporters,

You are warmly invited to join our Information Sharing Meeting on Thursday, August 28th, 2025, at 8:00 PM (Toronto time) via Zoom.

This meeting will provide updates on the upcoming International Research Conference & FGT Annual Dinner 2025, scheduled for October in Toronto. It will also be a chance for us to share plans, gather your input, and coordinate next steps together.

Date: Thursday, August 28, 2025
Time: 8:00 PM (Toronto time)
Zoom Link: https://us02web.zoom.us/j/84482245574

வணக்கம்,

ஆதரவாளர்களுக்கான தகவல் பகிர்வு கூட்டம்.

எங்களின் தகவல் பகிர்வு கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். இந்த கூட்டம் 2025 ஆகஸ்ட் 28, வியாழக்கிழமை, டொராண்டோ நேரம் இரவு 8:00 மணிக்கு, Zoom மூலம் நடைபெறும்.

வரவிருக்கும் சர்வதேச அறிவியல் ஆய்வு மாநாடும், FGT வருடாந்த விருந்துபசாரம் 2025 தொடர்பான கூட்டம்.

தேதி: வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2025
நேரம்: இரவு 8:00 (டொராண்டோ நேரம்)

Zoom இணைப்பு: https://us02web.zoom.us/j/84482245574

குறிப்பு: இந்த கூட்டம் அழைப்புக்குரியவர்களுக்கு மட்டுமே.

உங்கள் பங்கேற்பும் பங்களிப்பும் எங்களுக்கு மிக மதிப்பு மிக்கதாக இருக்கும்.

For further information: https://conference.tamilfederation.org / or communication@tamilfederaton.org.

அன்புடன்,

Murali Sivaguru,
On behalf of the Coordinating Committee,
Federation of Global Tamils.
அனைத்துலகத் தமிழர் பேரவை